புலம்பல் 2:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 சீயோன் மகளின் பெரியோர்கள்* ஒன்றும் பேசாமல் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.+ தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொள்கிறார்கள்; துக்கத் துணியை* உடுத்தியிருக்கிறார்கள்.+ எருசலேமின் கன்னிப்பெண்கள் தலைகுனிந்து நிற்கிறார்கள்.
10 சீயோன் மகளின் பெரியோர்கள்* ஒன்றும் பேசாமல் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.+ தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொள்கிறார்கள்; துக்கத் துணியை* உடுத்தியிருக்கிறார்கள்.+ எருசலேமின் கன்னிப்பெண்கள் தலைகுனிந்து நிற்கிறார்கள்.