-
மத்தேயு 11:28, 29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 உழைத்துக் களைத்துப்போனவர்களே, பாரமான சுமையைச் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன். 29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்;+ அதனால் என் நுகத்தடியை* உங்கள் தோள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.
-