-
அப்போஸ்தலர் 17:24, 25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்த கடவுள் வானத்துக்கும் பூமிக்கும் எஜமானாக இருப்பதால்,+ மனுஷர்களால் கட்டப்பட்ட கோயில்களில் அவர் குடியிருப்பதில்லை.+ 25 மனுஷர்களுடைய கைகளால் அவர் எந்தப் பணிவிடையையும் பெற்றுக்கொள்வதில்லை,+ அதற்கான அவசியமும் அவருக்கு இல்லை. ஏனென்றால், அவர்தான் எல்லாருக்கும் உயிரையும் சுவாசத்தையும்+ மற்ற எல்லாவற்றையும் தருகிறார்.
-