3 சிம்மாசனத்துக்கும் நான்கு ஜீவன்களுக்கும்+ மூப்பர்களுக்கும் முன்னால்+ புதிய பாட்டைப்+ போன்ற ஒரு பாட்டை அவர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள். பூமியிலிருந்து விலைகொடுத்து வாங்கப்பட்ட 1,44,000+ பேரைத் தவிர வேறு யாராலும் அந்தப் பாட்டைக் கற்றுக்கொள்ள முடியவில்லை.