உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 56:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 காவல்காரர்கள் சரியான குருடர்கள்;+ அவர்கள் எதையுமே கவனிக்கவில்லை.+

      அவர்கள் குரைக்க முடியாத ஊமை நாய்கள்.+

      மூச்சு இரைத்துக்கொண்டே படுத்துக் கிடக்கிறார்கள்; எப்போதும் தூங்கவே விரும்புகிறார்கள்.

  • எரேமியா 4:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 “என் ஜனங்கள் சரியான முட்டாள்கள்!+

      அவர்கள் என்னை மதிப்பதே இல்லை.

      அவர்கள் அறிவு இல்லாத பிள்ளைகள், புத்தி* இல்லாதவர்கள்.

      கெட்டது செய்வதில் கெட்டிக்காரர்கள்.

      ஆனால், நல்லது செய்யத் தெரியாதவர்கள்.”

  • எசேக்கியேல் 12:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “மனிதகுமாரனே, நீ அடங்காத ஜனங்களின் நடுவில் வாழ்ந்துகொண்டிருக்கிறாய். பார்ப்பதற்குக் கண்கள் இருந்தும் அவர்கள் பார்ப்பதில்லை, கேட்பதற்குக் காதுகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை.+ ஏனென்றால், அவர்கள் அடங்காத ஜனங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்