7 யாருமே உங்கள் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது இல்லை.
உங்களையே உறுதியாகப் பிடித்துக்கொண்டிருக்க யாரும் விரும்புவதும் இல்லை.
நீங்கள் உங்களுடைய முகத்தை எங்களிடமிருந்து மறைத்துக்கொண்டீர்கள்.+
எங்கள் அக்கிரமங்களே எங்களை வாட்டி வதைக்கும்படி விட்டுவிட்டீர்கள்.