சங்கீதம் 79:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அக்கம்பக்கத்து தேசங்களின் பழிப்பேச்சுக்கு நாங்கள் ஆளாகிவிட்டோம்.+சுற்றியிருக்கிற மக்கள் எங்களைக் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். சங்கீதம் 137:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 எங்களை அங்கே பிடித்துக்கொண்டு போனவர்கள் எங்களைப் பாட்டுப் பாடச் சொன்னார்கள்.+அவர்களுக்குப் பொழுதுபோக வேண்டும் என்பதற்காக, “சீயோனைப் பற்றி ஒரு பாட்டுப் பாடுங்கள்” என்று கேலியாகக் கேட்டார்கள்.
4 அக்கம்பக்கத்து தேசங்களின் பழிப்பேச்சுக்கு நாங்கள் ஆளாகிவிட்டோம்.+சுற்றியிருக்கிற மக்கள் எங்களைக் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்.
3 எங்களை அங்கே பிடித்துக்கொண்டு போனவர்கள் எங்களைப் பாட்டுப் பாடச் சொன்னார்கள்.+அவர்களுக்குப் பொழுதுபோக வேண்டும் என்பதற்காக, “சீயோனைப் பற்றி ஒரு பாட்டுப் பாடுங்கள்” என்று கேலியாகக் கேட்டார்கள்.