சங்கீதம் 147:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்.+இஸ்ரவேலிலிருந்து சிதறிப்போனவர்களைக் கூட்டிச்சேர்க்கிறார்.+