-
ஏசாயா 45:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 என் ஊழியனான யாக்கோபுக்காகவும் நான் தேர்ந்தெடுத்த இஸ்ரவேலுக்காகவும்,
உன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறேன்.
என்னை உனக்குத் தெரியாமல் இருந்தாலும் நான் உனக்குக் கௌரவமான பெயரைக் கொடுக்கிறேன்.
-