ஏசாயா 13:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 இதோ, நான் மேதியர்களை அவர்களுக்கு எதிராக வரவழைப்பேன்.+அவர்கள் வெள்ளியைப் பெரிதாக நினைப்பதில்லை.தங்கத்துக்காக ஆசைப்படுவதில்லை. ஏசாயா 41:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 நான் வடக்கிலிருந்து ஒருவரைப் புறப்பட வைப்பேன், அவர் வருவார்.+சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வருகிறவர்+ என் பெயரை மகிமைப்படுத்துவார். பானைகளைச் செய்கிறவன் ஈரமான களிமண்ணை மிதிப்பதுபோல்,+ஆட்சியாளர்களை* அவர் மிதிப்பார்.
17 இதோ, நான் மேதியர்களை அவர்களுக்கு எதிராக வரவழைப்பேன்.+அவர்கள் வெள்ளியைப் பெரிதாக நினைப்பதில்லை.தங்கத்துக்காக ஆசைப்படுவதில்லை.
25 நான் வடக்கிலிருந்து ஒருவரைப் புறப்பட வைப்பேன், அவர் வருவார்.+சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வருகிறவர்+ என் பெயரை மகிமைப்படுத்துவார். பானைகளைச் செய்கிறவன் ஈரமான களிமண்ணை மிதிப்பதுபோல்,+ஆட்சியாளர்களை* அவர் மிதிப்பார்.