ஏசாயா 13:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 மலைகளில் ஏராளமான ஆட்கள் திரண்டிருக்கிறார்கள்.அவர்கள் போடும் சத்தத்தைக் கேளுங்கள்! பல தேசத்தார் கூடியிருக்கிறார்கள்.+அவர்கள் போடும் கூச்சலைக் கேளுங்கள்! பரலோகப் படைகளின் யெகோவா போருக்காகப் படையைத் திரட்டுகிறார்.+
4 மலைகளில் ஏராளமான ஆட்கள் திரண்டிருக்கிறார்கள்.அவர்கள் போடும் சத்தத்தைக் கேளுங்கள்! பல தேசத்தார் கூடியிருக்கிறார்கள்.+அவர்கள் போடும் கூச்சலைக் கேளுங்கள்! பரலோகப் படைகளின் யெகோவா போருக்காகப் படையைத் திரட்டுகிறார்.+