ஏசாயா 45:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 மற்ற தேசங்களிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களே, நீங்கள் ஒன்றுகூடுங்கள், திரண்டு வாருங்கள்.+ செதுக்கப்பட்ட சிலைகளைச் சுமந்து செல்கிறவர்களுக்கும்,காப்பாற்ற முடியாத தெய்வங்களிடம் வேண்டுகிறவர்களுக்கும் அறிவே இல்லை.+
20 மற்ற தேசங்களிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களே, நீங்கள் ஒன்றுகூடுங்கள், திரண்டு வாருங்கள்.+ செதுக்கப்பட்ட சிலைகளைச் சுமந்து செல்கிறவர்களுக்கும்,காப்பாற்ற முடியாத தெய்வங்களிடம் வேண்டுகிறவர்களுக்கும் அறிவே இல்லை.+