-
1 ராஜாக்கள் 21:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 நாபோத் கல்லெறிந்து கொல்லப்பட்ட விஷயம் யேசபேலுக்குத் தெரியவந்ததும் அவள் ஆகாபிடம், “யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத் உங்களுக்கு விற்க மாட்டேன் என்று சொன்னானே, அந்தத் திராட்சைத் தோட்டத்தை இப்போது நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.+ அவன் உயிரோடு இல்லை, செத்துவிட்டான்” என்று சொன்னாள். 16 யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத் இறந்துபோன விஷயத்தை ஆகாப் கேட்டவுடனே, நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள எழுந்து போனார்.
-