வெளிப்படுத்துதல் 18:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அவள் அப்படிச் சித்திரவதை செய்யப்படுவதைப் பார்த்துப் பயந்து, தூரத்தில் நின்றுகொண்டு, ‘ஐயோ! மகா நகரமே! ஐயோ! பலமுள்ள பாபிலோன் நகரமே!+ ஒரு மணிநேரத்தில் உனக்குத் தண்டனைத் தீர்ப்பு வந்துவிட்டதே!’ என்று சொல்வார்கள்.
10 அவள் அப்படிச் சித்திரவதை செய்யப்படுவதைப் பார்த்துப் பயந்து, தூரத்தில் நின்றுகொண்டு, ‘ஐயோ! மகா நகரமே! ஐயோ! பலமுள்ள பாபிலோன் நகரமே!+ ஒரு மணிநேரத்தில் உனக்குத் தண்டனைத் தீர்ப்பு வந்துவிட்டதே!’ என்று சொல்வார்கள்.