ஏசாயா 44:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 பரலோகப் படைகளின் யெகோவாதான் இஸ்ரவேலின் ராஜா.+யெகோவாதான் இஸ்ரவேலை விடுவிக்கிறவர்,+ அவர் சொல்வது இதுதான்: ‘என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ முதலும் நானே, கடைசியும் நானே.+ வெளிப்படுத்துதல் 1:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 “ஆல்பாவும் ஒமேகாவும் நானே;*+ இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமான சர்வவல்லமையுள்ளவர் நானே”+ என்று கடவுளாகிய யெகோவா* சொல்கிறார். வெளிப்படுத்துதல் 22:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 நானே ஆல்பாவும் ஒமேகாவும்,*+ முதலும் கடைசியும், ஆரம்பமும் முடிவுமாக இருக்கிறேன்.
6 பரலோகப் படைகளின் யெகோவாதான் இஸ்ரவேலின் ராஜா.+யெகோவாதான் இஸ்ரவேலை விடுவிக்கிறவர்,+ அவர் சொல்வது இதுதான்: ‘என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ முதலும் நானே, கடைசியும் நானே.+
8 “ஆல்பாவும் ஒமேகாவும் நானே;*+ இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமான சர்வவல்லமையுள்ளவர் நானே”+ என்று கடவுளாகிய யெகோவா* சொல்கிறார்.