2 ஏனென்றால், “அனுக்கிரகக் காலத்தில் உன்னுடைய வேண்டுதலைக் கேட்டேன், மீட்பின் நாளில் உனக்கு உதவி செய்தேன்”+ என்று கடவுள் சொல்கிறார். இதோ! இப்போதே அனுக்கிரகக் காலம். இதோ! இப்போதே மீட்பின் நாள்.
7 கிறிஸ்து இந்தப் பூமியில் வாழ்ந்தபோது, தன்னை மரணத்திலிருந்து காப்பாற்ற முடிந்தவரிடம் கண்ணீர்விட்டுக் கதறி, மன்றாட்டுகளையும் விண்ணப்பங்களையும் ஏறெடுத்தார்;+ அவருடைய பயபக்தியின் காரணமாகக் கடவுள் அவருடைய ஜெபத்தைக் கேட்டார்.