8 அந்த நான்கு ஜீவன்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. சிறகுகள் முழுவதிலும் அவற்றின் உள்பக்கத்திலும் கண்கள் இருந்தன.+ அவை, “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமான+ சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா* பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்”+ என்று இரவு பகலாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தன.