-
மீகா 7:16, 17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 பலம்படைத்த தேசத்தார்கூட அதைப் பார்த்துக் கூனிக்குறுகுவார்கள்.+
தங்கள் கையால் வாயை மூடிக்கொள்வார்கள்.
அவர்களுடைய காதுகள் செவிடாகும்.
17 பாம்பைப் போல அவர்கள் மண்ணை நக்குவார்கள்.+
ஊரும் பிராணிகளைப் போல மிரண்டுபோய் மறைவிடங்களிலிருந்து வெளியே வருவார்கள்.
கடவுளாகிய யெகோவாவுக்கு முன்னால் நடுங்கியபடி நிற்பார்கள்.
அவரைப் பார்த்துப் பயப்படுவார்கள்.”+
-