எசேக்கியேல் 39:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 ‘அவர்களை மற்ற தேசத்தார் சிறைபிடித்துக்கொண்டு போகும்படி செய்யும்போதும், ஒருவர் விடாமல் எல்லாரையும் அவர்களுடைய தேசத்துக்கே திரும்பக் கூட்டிக்கொண்டு வரும்போதும்+ நான் அவர்களுடைய கடவுளான யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.
28 ‘அவர்களை மற்ற தேசத்தார் சிறைபிடித்துக்கொண்டு போகும்படி செய்யும்போதும், ஒருவர் விடாமல் எல்லாரையும் அவர்களுடைய தேசத்துக்கே திரும்பக் கூட்டிக்கொண்டு வரும்போதும்+ நான் அவர்களுடைய கடவுளான யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.