யோவான் 7:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அப்போது யூதர்கள், “பள்ளிகளுக்கு* போகாத இவனுக்கு+ வேதவசனங்களைப்+ பற்றி எப்படி இந்தளவு அறிவு வந்தது?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள். யோவான் 7:46 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 46 அதற்கு அவர்கள், “அந்த மனுஷர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை”+ என்று சொன்னார்கள்.
15 அப்போது யூதர்கள், “பள்ளிகளுக்கு* போகாத இவனுக்கு+ வேதவசனங்களைப்+ பற்றி எப்படி இந்தளவு அறிவு வந்தது?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள்.