65 அப்போது சிலர் அவர்மேல் துப்பினார்கள்;+ அவருடைய முகத்தை மூடி, தங்கள் கைமுஷ்டிகளால் குத்தி, “நீ ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால் உன்னை அடித்தது யாரென்று சொல்!” என்றார்கள். பின்பு, நீதிமன்ற அதிகாரிகள் அவருடைய கன்னத்தில் அறைந்து, அவரைக் கொண்டுபோனார்கள்.+