ஆதியாகமம் 21:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அதனால் சாராள் கர்ப்பமாகி,+ வயதான ஆபிரகாமுக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தாள். ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி கொடுத்தபடியே குறித்த காலத்தில் இது நடந்தது.+
2 அதனால் சாராள் கர்ப்பமாகி,+ வயதான ஆபிரகாமுக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தாள். ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி கொடுத்தபடியே குறித்த காலத்தில் இது நடந்தது.+