ஏசாயா 12:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 இதோ, கடவுள்தான் என் மீட்பர்.+ நான் எதற்கும் பயப்படாமல் நம்பிக்கையோடு இருப்பேன்.+யா* யெகோவாதான் என் பலம், என் கோட்டை.அவர் என் மீட்பரானார்”+ என்று நிச்சயமாகவே சொல்வீர்கள். ஏசாயா 56:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 56 யெகோவா சொல்வது இதுதான்: “நியாயமாகவும்+ நீதியாகவும் நடந்துகொள்ளுங்கள்.நான் சீக்கிரத்தில் உங்களை மீட்கப்போகிறேன்.நான் நீதியுள்ளவர் என்பதை அப்போது எல்லாரும் புரிந்துகொள்வார்கள்.+
2 இதோ, கடவுள்தான் என் மீட்பர்.+ நான் எதற்கும் பயப்படாமல் நம்பிக்கையோடு இருப்பேன்.+யா* யெகோவாதான் என் பலம், என் கோட்டை.அவர் என் மீட்பரானார்”+ என்று நிச்சயமாகவே சொல்வீர்கள்.
56 யெகோவா சொல்வது இதுதான்: “நியாயமாகவும்+ நீதியாகவும் நடந்துகொள்ளுங்கள்.நான் சீக்கிரத்தில் உங்களை மீட்கப்போகிறேன்.நான் நீதியுள்ளவர் என்பதை அப்போது எல்லாரும் புரிந்துகொள்வார்கள்.+