லூக்கா 1:51 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 51 அவர் தன்னுடைய கைகளால் வல்லமையான செயல்களைச் செய்திருக்கிறார். இதயத்தில் கர்வமுள்ளவர்களைச் சிதறிப்போக வைத்திருக்கிறார்.+
51 அவர் தன்னுடைய கைகளால் வல்லமையான செயல்களைச் செய்திருக்கிறார். இதயத்தில் கர்வமுள்ளவர்களைச் சிதறிப்போக வைத்திருக்கிறார்.+