சங்கீதம் 137:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 எங்களை அங்கே பிடித்துக்கொண்டு போனவர்கள் எங்களைப் பாட்டுப் பாடச் சொன்னார்கள்.+அவர்களுக்குப் பொழுதுபோக வேண்டும் என்பதற்காக, “சீயோனைப் பற்றி ஒரு பாட்டுப் பாடுங்கள்” என்று கேலியாகக் கேட்டார்கள். எரேமியா 50:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 “இஸ்ரவேல் ஜனங்கள் சிதறிப்போன ஆடுகளைப் போல இருக்கிறார்கள்.+ சிங்கங்கள் அவர்களைத் துரத்தின.+ முதலில் அசீரிய ராஜா அவர்களைத் தாக்கினான்.+ அதன்பின், பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் அவர்களுடைய எலும்புகளை நொறுக்கினான்.+
3 எங்களை அங்கே பிடித்துக்கொண்டு போனவர்கள் எங்களைப் பாட்டுப் பாடச் சொன்னார்கள்.+அவர்களுக்குப் பொழுதுபோக வேண்டும் என்பதற்காக, “சீயோனைப் பற்றி ஒரு பாட்டுப் பாடுங்கள்” என்று கேலியாகக் கேட்டார்கள்.
17 “இஸ்ரவேல் ஜனங்கள் சிதறிப்போன ஆடுகளைப் போல இருக்கிறார்கள்.+ சிங்கங்கள் அவர்களைத் துரத்தின.+ முதலில் அசீரிய ராஜா அவர்களைத் தாக்கினான்.+ அதன்பின், பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் அவர்களுடைய எலும்புகளை நொறுக்கினான்.+