எசேக்கியேல் 20:44 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 44 இஸ்ரவேல் ஜனங்களே, நான் உங்களுடைய பாவத்துக்கும் அக்கிரமத்துக்கும் ஏற்றபடி உங்களை நடத்தாமல் என் பெயருக்காக+ உங்களை இரக்கத்தோடு நடத்தும்போது நான் யெகோவா என்று தெரிந்துகொள்வீர்கள்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்” என்றார்.
44 இஸ்ரவேல் ஜனங்களே, நான் உங்களுடைய பாவத்துக்கும் அக்கிரமத்துக்கும் ஏற்றபடி உங்களை நடத்தாமல் என் பெயருக்காக+ உங்களை இரக்கத்தோடு நடத்தும்போது நான் யெகோவா என்று தெரிந்துகொள்வீர்கள்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்” என்றார்.