-
லூக்கா 2:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 “பரலோகத்தில் இருக்கிற கடவுளுக்கு மகிமையும், பூமியில் அவருடைய அனுக்கிரகம் பெற்ற மக்களுக்குச் சமாதானமும் உண்டாகட்டும்” என்று சொல்லி கடவுளைப் புகழ்ந்தார்கள்.
-
-
எபேசியர் 2:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 அதுமட்டுமல்ல, கடவுளைவிட்டுத் தூரத்தில் இருந்த உங்களிடமும் கடவுளுக்குப் பக்கத்தில் இருந்தவர்களிடமும் வந்து, சமாதானத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவித்தார்.
-