-
ரோமர் 15:20, 21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 கிறிஸ்துவைப் பற்றி இதுவரை அறிவிக்கப்படாத இடங்களில் மட்டும்தான் அந்த நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும் என்பதை என்னுடைய குறிக்கோளாக வைத்தேன். ஏனென்றால், வேறொருவன் கட்டிய அஸ்திவாரத்தின் மேல் கட்ட எனக்கு விருப்பமில்லை. 21 அதனால், “அவரைப் பற்றி யாருக்குச் சொல்லப்படவில்லையோ அவர்கள் பார்ப்பார்கள், அவரைப் பற்றி யார் கேள்விப்படவில்லையோ அவர்கள் புரிந்துகொள்வார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறபடியே+ செய்யத் தீர்மானமாயிருந்தேன்.
-