-
ஏசாயா 52:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 அவருடைய தோற்றம் வேறெந்த மனுஷனுடைய தோற்றத்தையும்விட ரொம்பவே உருக்குலைக்கப்பட்டதையும்,
அவருடைய உருவம் வேறெந்த மனிதனுடைய உருவத்தையும்விட ரொம்பவே கோரமாக்கப்பட்டதையும் பார்த்து,
பலர் அதிர்ச்சி அடைந்தார்கள்.
-