1 பேதுரு 2:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 நீங்கள் வழிதவறித் திரிகிற ஆடுகளைப் போல் இருந்தீர்கள்.+ ஆனால் இப்போது, உங்கள் உயிரைப் பாதுகாக்கிற மேய்ப்பராகவும் கண்காணியாகவும் இருப்பவரிடமே திரும்பி வந்திருக்கிறீர்கள்.+
25 நீங்கள் வழிதவறித் திரிகிற ஆடுகளைப் போல் இருந்தீர்கள்.+ ஆனால் இப்போது, உங்கள் உயிரைப் பாதுகாக்கிற மேய்ப்பராகவும் கண்காணியாகவும் இருப்பவரிடமே திரும்பி வந்திருக்கிறீர்கள்.+