யோவான் 1:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 அடுத்த நாள் இயேசு தன்னை நோக்கி வருவதை யோவான் பார்த்தபோது, “இதோ, உலகத்தின்+ பாவத்தைப் போக்குவதற்குக்+ கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி!+ 1 கொரிந்தியர் 5:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 நீங்கள் புளிப்பில்லாத புதிய மாவாய் இருப்பதற்காக, பழைய புளித்த மாவை எறிந்துவிடுங்கள். சொல்லப்போனால், நீங்கள் புளிப்பில்லாத மாவாகத்தான் இருக்கிறீர்கள். நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து+ பலியிடப்பட்டிருக்கிறாரே.+
29 அடுத்த நாள் இயேசு தன்னை நோக்கி வருவதை யோவான் பார்த்தபோது, “இதோ, உலகத்தின்+ பாவத்தைப் போக்குவதற்குக்+ கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி!+
7 நீங்கள் புளிப்பில்லாத புதிய மாவாய் இருப்பதற்காக, பழைய புளித்த மாவை எறிந்துவிடுங்கள். சொல்லப்போனால், நீங்கள் புளிப்பில்லாத மாவாகத்தான் இருக்கிறீர்கள். நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து+ பலியிடப்பட்டிருக்கிறாரே.+