உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 27:12-14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 ஆனால், முதன்மை குருமார்களும் பெரியோர்களும் அவர்மேல் குற்றம்சாட்டியபோது அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை.+ 13 பின்பு பிலாத்து அவரிடம், “இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்கள், அதையெல்லாம் நீ கேட்கவில்லையா?” என்றார். 14 ஆனால் அவர் பதில் சொல்லவில்லை, ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை; அதனால் ஆளுநர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.

  • அப்போஸ்தலர் 8:32, 33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 அவர் சத்தமாக வாசித்துக்கொண்டிருந்த வேதவசனங்கள் இவைதான்: “வெட்டப்படுவதற்காகக் கொண்டுபோகப்படும் ஆட்டைப் போலவும், மயிர் கத்தரிப்பவன் முன்னால் அமைதியாக இருக்கிற ஆட்டுக்குட்டியைப் போலவும் அவர் வாயே திறக்கவில்லை.+ 33 அவர் அவமானப்படுத்தப்பட்டபோது, அநியாயமாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டார்.+ அவருடைய வம்சத்தின் விவரங்களைப் பற்றி யார் சொல்வார்கள்? அவருடைய உயிர் இந்தப் பூமியிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டதே.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்