49 அப்போது, அவர்களில் ஒருவராகவும் அந்த வருஷத்தின் தலைமைக் குருவாகவும் இருந்த காய்பா+ அவர்களிடம், “உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. 50 முழு தேசமும் அழிந்துபோவதைவிட மக்களுக்காக ஒரேவொரு மனுஷன் சாவது உங்களுக்குத்தான் நல்லது என்பதை யோசிக்காமல் இருக்கிறீர்களே” என்று சொன்னார்.
26 அப்படி அவசியம் இருந்திருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் பல தடவை பாடுகள் பட வேண்டியிருந்திருக்கும். ஆனால், பாவங்களைப் போக்க அவர் தன்னையே பலி கொடுப்பதற்காக இந்தச் சகாப்தத்தின்* கடைசிக் கட்டத்தில் ஒரே தடவை வெளிப்பட்டிருக்கிறார்.+