-
மத்தேயு 27:57-60பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
57 சாயங்கால நேரமாகிவிட்டதால், அரிமத்தியா ஊரைச் சேர்ந்த பணக்காரரும் இயேசுவின் சீஷராக ஆகியிருந்தவருமான யோசேப்பு,+ 58 பிலாத்துவிடம் போய், இயேசுவின் உடலைக் கேட்டார்.+ அதை அவரிடம் கொடுக்கச் சொல்லி பிலாத்து கட்டளையிட்டார்.+ 59 யோசேப்பு அவருடைய உடலை எடுத்து, சுத்தமான, உயர்தரமான நாரிழை* துணியில் சுற்றி,+ 60 தனக்காகப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில்* வைத்தார்;+ பின்பு, அந்தக் கல்லறை வாசலில் ஒரு பெரிய கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்.
-