-
ரோமர் 5:18, 19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 அதனால், ஒரே மனிதன் குற்றம் செய்ததால் எல்லா விதமான ஆட்களுக்கும் தண்டனைத் தீர்ப்பு கிடைத்தது+ போல, ஒரே மனிதன் நீதியான செயலைச் செய்ததால் எல்லா விதமான ஆட்களுக்கும் வாழ்வு கிடைக்கும்.+ அவர்கள் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.+ 19 ஒரே மனிதன் கீழ்ப்படியாமல் போனதால் நிறைய பேர் பாவிகளாக்கப்பட்டது+ போல, ஒரே மனிதன் கீழ்ப்படிந்ததால் நிறைய பேர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.+
-