உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மாற்கு 15:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அதோடு, அவருடைய வலது பக்கத்தில் ஒரு கொள்ளைக்காரனையும், இடது பக்கத்தில் ஒரு கொள்ளைக்காரனையும் மரக் கம்பங்களில் ஏற்றினார்கள்.+

  • லூக்கா 22:37
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 37 ‘அக்கிரமக்காரர்களில் ஒருவராக அவர் கருதப்பட்டார்’+ என்று எழுதப்பட்டிருக்கிற வேதவசனம் என்னில் நிறைவேற வேண்டும் என்பதற்காக இதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். என்னைப் பற்றி எழுதப்பட்டதெல்லாம் நிறைவேறி வருகிறது”+ என்று சொன்னார்.

  • லூக்கா 23:32, 33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 குற்றவாளிகளான வேறு இரண்டு பேரும் மரண தண்டனைக்காக அவரோடு கொண்டுபோகப்பட்டார்கள்.+ 33 மண்டையோடு என்றழைக்கப்பட்ட இடத்துக்கு+ வந்ததும் அங்கே அவரை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடித்தார்கள். அவருடைய வலது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் இடது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் மரக் கம்பங்களில் ஏற்றினார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்