உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ரோமர் 8:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 அவர்களுக்கு யாரால் தண்டனைத் தீர்ப்பு கொடுக்க முடியும்? இறந்த பின்பு, சொல்லப்போனால், உயிரோடு எழுப்பப்பட்ட பின்பு, கடவுளுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற கிறிஸ்து இயேசுவும்+ நமக்காகப் பரிந்து பேசுகிறாரே.+

  • எபிரெயர் 7:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 அதனால், தன் மூலம் கடவுளை அணுகுகிற ஆட்களை முழுமையாக மீட்பதற்கு அவர் வல்லவராக இருக்கிறார். ஏனென்றால், அவர்களுக்காகப் பரிந்து பேச+ அவர் எப்போதும் உயிரோடு இருக்கிறார்.

  • எபிரெயர் 9:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 அப்படி அவசியம் இருந்திருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் பல தடவை பாடுகள் பட வேண்டியிருந்திருக்கும். ஆனால், பாவங்களைப் போக்க அவர் தன்னையே பலி கொடுப்பதற்காக இந்தச் சகாப்தத்தின்* கடைசிக் கட்டத்தில் ஒரே தடவை வெளிப்பட்டிருக்கிறார்.+

  • 1 யோவான் 2:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 சின்னப் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாமல் இருப்பதற்காக இந்த விஷயங்களை நான் உங்களுக்கு எழுதுகிறேன். ஆனாலும், நம்மில் யாராவது ஏதாவது பாவம் செய்துவிட்டால், பரலோகத் தகப்பனோடு இருக்கிற நீதியுள்ளவரான+ இயேசு கிறிஸ்து நமக்குத் துணையாக* இருப்பார்.+ 2 நம்முடைய பாவங்களுக்குப்+ பிராயச்சித்த பலி*+ அவர்தான்; நம்முடைய பாவங்களுக்கு மட்டுமல்ல, முழு உலகத்தின் பாவங்களுக்கும் பிராயச்சித்த பலி அவர்தான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்