-
ஏசாயா 66:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 சீயோன், பிரசவ நேரத்துக்கு முன்பே குழந்தையைப் பெற்றெடுத்தாள்.+
பிரசவ வலி வருவதற்கு முன்பே ஆண் குழந்தையைப் பெற்றாள்.
8 ஒரே நாளில் ஒரு தேசம் உருவாகுமா?
ஒரே நேரத்தில் ஒரு தேசத்து ஜனங்கள் பிறப்பார்களா?
இப்படிப்பட்ட ஒன்று நடந்ததாக யாராவது கேள்விப்பட்டது உண்டா?
இப்படிப்பட்ட ஒன்றை யாராவது பார்த்தது உண்டா?
ஆனால் சீயோன், பிரசவ வலி வந்தவுடனே மகன்களைப் பெற்றெடுத்தாள்.
-