26 ஆனால், மேலான எருசலேம் சுதந்திரமாக இருக்கிறாள், அவள்தான் நமக்குத் தாய்.
27 ஏனென்றால், “குழந்தை பெறாதவளே, சந்தோஷப்படு. பிரசவ வேதனைப்படாதவளே, சந்தோஷமாக ஆரவாரம் செய்; கணவனோடு வாழ்கிறவளைவிட கைவிடப்பட்டவளுக்கே ஏராளமான பிள்ளைகள் இருக்கிறார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+