சகரியா 14:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 முழு பூமிக்கும் யெகோவா ராஜாவாக இருப்பார்.+ அந்த நாளில், எல்லாரும் யெகோவாவை மட்டும்தான் வணங்குவார்கள்,+ அவருடைய பெயரை மட்டும்தான் புகழ்வார்கள்.+ ரோமர் 3:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 கடவுள் யூதர்களுக்கு மட்டுமா கடவுள்?+ மற்ற தேசத்து மக்களுக்கும் அவர்தானே கடவுள்?+ ஆம், மற்ற தேசத்து மக்களுக்கும் அவர்தான் கடவுள்.+
9 முழு பூமிக்கும் யெகோவா ராஜாவாக இருப்பார்.+ அந்த நாளில், எல்லாரும் யெகோவாவை மட்டும்தான் வணங்குவார்கள்,+ அவருடைய பெயரை மட்டும்தான் புகழ்வார்கள்.+
29 கடவுள் யூதர்களுக்கு மட்டுமா கடவுள்?+ மற்ற தேசத்து மக்களுக்கும் அவர்தானே கடவுள்?+ ஆம், மற்ற தேசத்து மக்களுக்கும் அவர்தான் கடவுள்.+