வெளிப்படுத்துதல் 15:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அந்தச் சமயத்தில், கடவுளுடைய மகிமையாலும் அவருடைய வல்லமையாலும் பரிசுத்த இடம் புகையால் நிறைந்தது.+ அந்த ஏழு தேவதூதர்களுடைய ஏழு தண்டனைகள்+ முடியும்வரை ஒருவராலும் அந்தப் பரிசுத்த இடத்துக்குள் நுழைய முடியவில்லை.
8 அந்தச் சமயத்தில், கடவுளுடைய மகிமையாலும் அவருடைய வல்லமையாலும் பரிசுத்த இடம் புகையால் நிறைந்தது.+ அந்த ஏழு தேவதூதர்களுடைய ஏழு தண்டனைகள்+ முடியும்வரை ஒருவராலும் அந்தப் பரிசுத்த இடத்துக்குள் நுழைய முடியவில்லை.