உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 5:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 “புத்தி இல்லாத முட்டாள் ஜனங்களே, கேளுங்கள்!+

      உங்களுக்குக் கண் இருந்தும் நீங்கள் பார்ப்பது இல்லை.+

      காது இருந்தும் கேட்பது இல்லை.+

  • மத்தேயு 13:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ஏசாயா சொன்ன இந்தத் தீர்க்கதரிசனம் அவர்களிடம் நிறைவேறுகிறது: ‘காதால் கேட்டாலும் ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டீர்கள்; கண்ணால் பார்த்தாலும் ஒருபோதும் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள்.+

  • லூக்கா 8:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 இந்த உவமையின் அர்த்தம் என்னவென்று சீஷர்கள் அவரிடம் கேட்டார்கள்.+ 10 அதற்கு அவர், “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய பரிசுத்த ரகசியங்களைப் புரிந்துகொள்ளும் பாக்கியம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது; ஆனால், மற்றவர்களுக்கு அவை உவமைகள் மூலம் சொல்லப்படுகின்றன.+ அவர்கள் கண்ணால் பார்த்தும் பார்க்காதபடிக்கும், காதால் கேட்டும் புரிந்துகொள்ளாதபடிக்கும்+ அவை உவமைகள் மூலம் சொல்லப்படுகின்றன.

  • அப்போஸ்தலர் 28:25, 26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், அந்த இடத்தைவிட்டுப் போக ஆரம்பித்தார்கள். அப்போது பவுல் இந்தக் குறிப்பை அவர்களிடம் சொன்னார்:

      “ஏசாயா தீர்க்கதரிசி மூலம் கடவுளுடைய சக்தி மிகச் சரியாகவே உங்கள் முன்னோர்களிடம் இப்படிச் சொன்னது: 26 ‘“காதால் கேட்டாலும் ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டீர்கள்; கண்ணால் பார்த்தாலும் ஒருபோதும் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்