23 நகரத்துக்கு வெளிச்சம் கொடுக்கச் சூரியனோ சந்திரனோ தேவைப்படவில்லை. ஏனென்றால், கடவுளுடைய மகிமையால் அது பிரகாசித்தது,+ ஆட்டுக்குட்டியானவர்தான் அதன் விளக்கு.+ 24 மக்கள் அதன் வெளிச்சத்தில் நடப்பார்கள்.+ பூமியின் ராஜாக்கள் தங்களுடைய மகிமையை அங்கே கொண்டுபோவார்கள்.