7 ‘எல்லா தேசங்களையும் நான் உலுக்குவேன். அப்போது, எல்லா தேசங்களின் செல்வங்களும் இந்த ஆலயத்துக்குள் வந்து சேரும்.+ இந்த ஆலயத்தை நான் மகிமையால் நிரப்புவேன்’+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
8 ‘வெள்ளியும் என்னுடையது, தங்கமும் என்னுடையது’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.