ஆகாய் 2:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 ‘இந்த ஆலயத்தின் மகிமை முன்பிருந்த ஆலயத்தின் மகிமையைவிட அதிகமாக இருக்கும்’+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். ‘இந்த இடத்தில் நான் சமாதானத்தைப் பொழிவேன்’+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
9 ‘இந்த ஆலயத்தின் மகிமை முன்பிருந்த ஆலயத்தின் மகிமையைவிட அதிகமாக இருக்கும்’+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். ‘இந்த இடத்தில் நான் சமாதானத்தைப் பொழிவேன்’+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.