வெளிப்படுத்துதல் 21:25, 26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 அதன் நுழைவாசல்கள் நாள் முழுவதும் பூட்டப்படாமல் இருக்கும், அங்கே இரவே இருக்காது.+ 26 மக்களுடைய மகிமையையும் பெருமையையும் அங்கே அவர்கள் கொண்டுபோவார்கள்.+
25 அதன் நுழைவாசல்கள் நாள் முழுவதும் பூட்டப்படாமல் இருக்கும், அங்கே இரவே இருக்காது.+ 26 மக்களுடைய மகிமையையும் பெருமையையும் அங்கே அவர்கள் கொண்டுபோவார்கள்.+