-
2 ராஜாக்கள் 18:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 பின்பு தர்தான்,* ரப்சாரிஸ்,* ரப்சாக்கே* ஆகியோரை எருசலேமிலிருந்த எசேக்கியா ராஜாவிடம் அசீரிய ராஜா அனுப்பினான்.+ அவர்களோடு பெரிய படையையும் லாகீசிலிருந்து+ அனுப்பினான். அவர்கள் எருசலேமுக்கு வந்து மேல்குளத்தின் வாய்க்கால் பக்கத்தில் நின்றார்கள். அது வண்ணார் பகுதிக்குப் பக்கத்திலிருந்த நெடுஞ்சாலையில் இருந்தது.+
-