அப்போஸ்தலர் 7:51 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 51 பிடிவாதக்காரர்களே, இதயங்களிலும் காதுகளிலும் விருத்தசேதனம் செய்யாதவர்களே, கடவுளுடைய சக்தியை நீங்கள் எப்போதும் எதிர்க்கிறீர்கள்; உங்கள் முன்னோர்கள் செய்தது போலவே நீங்களும் செய்கிறீர்கள்.+ எபேசியர் 4:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 அதோடு, நீங்கள் மீட்புவிலையால் விடுவிக்கப்படும் நாளுக்கென்று+ முத்திரையாகப் பெற்றிருக்கிற+ கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தாமல்* இருங்கள்.+
51 பிடிவாதக்காரர்களே, இதயங்களிலும் காதுகளிலும் விருத்தசேதனம் செய்யாதவர்களே, கடவுளுடைய சக்தியை நீங்கள் எப்போதும் எதிர்க்கிறீர்கள்; உங்கள் முன்னோர்கள் செய்தது போலவே நீங்களும் செய்கிறீர்கள்.+
30 அதோடு, நீங்கள் மீட்புவிலையால் விடுவிக்கப்படும் நாளுக்கென்று+ முத்திரையாகப் பெற்றிருக்கிற+ கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தாமல்* இருங்கள்.+