15 நான் உன்னையும் உன் ஜனங்களையும் கொடிய கொள்ளைநோயால் எப்போதோ தாக்கியிருப்பேன். நீயும் இந்தப் பூமியிலிருந்தே ஒழிந்துபோயிருப்பாய். 16 ஆனால், என் வல்லமையைக் காட்டுவதற்கும் பூமியெங்கும் என் பெயர் அறிவிக்கப்படுவதற்குமே நான் உன்னை விட்டுவைத்திருக்கிறேன்.+
17 எகிப்தியர்களுடைய இதயம் இறுகிப்போகும்படி நான் விட்டுவிடுவேன். அதனால், அவர்கள் இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டு வருவார்கள். அப்போது, பார்வோனையும் அவனுடைய போர் ரதங்களையும் குதிரைப்படைகளையும் மற்ற எல்லா படைகளையும் அழித்து எனக்குப் புகழ் சேர்ப்பேன்.+
17 பார்வோனிடம் கடவுள், “உன் மூலம் என் வல்லமையைக் காட்டுவதற்கும் பூமியெங்கும் என் பெயர் அறிவிக்கப்படுவதற்குமே நான் உன்னை விட்டுவைத்திருக்கிறேன்” என்று சொன்னதாக வேதவசனம் குறிப்பிடுகிறது.+