ஏசாயா 41:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 புழுவைப் போல்* இருக்கிற யாக்கோபே,+ பயப்படாதே.இஸ்ரவேலே, நான் உனக்கு உதவி செய்வேன்” என்று உன்னை விடுவிக்கிறவரும்+ இஸ்ரவேலின் பரிசுத்த கடவுளுமான யெகோவா சொல்கிறார்.
14 புழுவைப் போல்* இருக்கிற யாக்கோபே,+ பயப்படாதே.இஸ்ரவேலே, நான் உனக்கு உதவி செய்வேன்” என்று உன்னை விடுவிக்கிறவரும்+ இஸ்ரவேலின் பரிசுத்த கடவுளுமான யெகோவா சொல்கிறார்.